RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

போதைப் பாதை போகுமிடம் எங்கே.....




 

சாதிக்கப் பிற்ந்தவனுக்கு  போகும் வழி 

வெகு தூரத்திலும் இல்லை சோதனைகள்

எல்லாம் சாதனைக்கான காரணமாய் இருந்த

காலங்கல் மாறி கால்தடங்கள்

பாதைகள் வழிமாறிப் போகும் நிலையில்

பல பயணங்கள்  இன்று பாரில்

பருவநிலைகள் மட்டுமல்ல பாலின வேறுபாடும்

கூடக் கட்டுக்கடங்காது கடந்த நிலை

போக்குவரத்துகளில் மட்டுமல்ல பொது இடங்களிலும்

கூட மிச்சம் விட்டுவைக்கவில்லை போதை

பாதையில்லாப் பயணிகளாய் போதைவழியில்

போகும் சமூகம் சாவுக் குழியில்....

 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment