RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

தாமரை மேலே நீர்த்துளி போல்....



உன் உள்ளத்து அன்பின் அழத்தில்

உதித்த வெளிச்சத்தில் மலர்ந்த  தாமரை-  என் நேசம்

காற்றுவாக்கிலோ அல்ல காலத்தின் போக்கிலோ

கடன்வாங்கியோ அல்ல கடமைக்காகவோ 

மலர்ந்தநேசம் இதுவல்ல , 

கனவினில் மட்டுமல்ல நினைவினில் கூட

நிழலாய்த் தொடரும் உன் நினைவுகளை

சுமக்கும் என் நெஞ்மதில் அரியணை போட்டு

அற அமரவிட்டாலும் தாமரை மேலே 

நீர்த்துளி போலவாது அமர்ந்திருப்பாயா?.....


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment