ஆண்டவன் கொடையாம் இயற்கையை வியந்தான்
ஆதிசக்தியை அருள் வேண்டியே புகழ்ந்தான்
ஓடி விடையாடும் குழந்தையைகள் கூடியே
பாடி விளையாடவும் பறவைகள் பண்பினையும்
அறியாமை கொண்டே அடங்கிய சமூகத்தில்
அடங்கிய பெண்மையை வெளியே கொண்டுவர
அறிவினை ஊட்டியே புரட்சியை நடத்தினார்.
ஏழ்மையை மறந்து ஏற்றத் தாழ்வின்றி
எம்மினம் வாழ்ந்திட சாத்திரம் அளித்தே
புதுசரத்திரம் படைந்தார் புரட்சிக் கவியிலே
காலத்தை வென்ற கருஞ்சுடரோனாய் மக்கள்
மனதில் இடம் பிடித்து மஹா கவியுமானார்


0 comments:
Post a Comment