RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

வாழ்க்கையின் அழகு........



சொல்லில் அடங்கதா சொல்லியும் புரியதா

சொர்க்கத்தை மிஞ்சிய சுவாரஸ்யங்கள் பல

சொந்த வழ்க்கையிலே சொத்தாய் நாம்

சேமிக்க மறந்த அழகான பொக்கிஷங்கள்

அன்பான உறவுகளை அரவணைத்து மகிழும்

ஆரோக்கியமான உடல்நலம் அடிமைத்தனமில்லா உழைப்பு

அளவான ஊதியம்  அமைதியான சூழ்நிலை

இவை அனைத்தையும் ரசிக்கும் மனநிலை

இதைவிட வேறு செல்வமும் உண்டோ

இவ்வுலகில் வாழ்க்கையின் அழகு சிறக்க.....



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment