RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

தேடலின் பாதை.......


 

 

அவதரித்த நாள் முதலாய் ஆரம்பிக்கிறது 

 ஒவ்வொரு உயிரினிடத்திலும் தேவைகளும் தேடல்களும்

சொல்லில் அடக்க முடியாதவை பல

செயலால் முடிக்க முடியாதவை சில -ஆனாலும்

 முடிவுகள் கைக் எட்டும்வரை முயற்சிக்கின்றன

பயணங்கள் எப்போதும் முடிவதில்லை- அதுபோல

தேவைகள் என்றுமே பூர்த்தியாவதில்லை

பயணிகள் எண்னிக்கை மாறுபடுமவதுபோல

தேடலின் பாதைகள் வேறுபடுகின்றன - ஒவ்வொருவர்

தேடலின் பாதையிலும் வெற்ரிகள் கிட்டட்டும்...


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment