RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

உயிரோசை.....

 


உள்ளத்தின் அழத்தில் உயிரோடு ஒன்றியே 

உற்றேடுக்கும் உண்மையன்பதனாலே

உறவுகளுக்கிடையே உறுதியும் பெருகுது 

உள்ளத்தில் மகிழ்ச்சியும் பொங்குதே தினம் 

விட்டுக் கொடுப்புகளுக்கும் தட்டுப்பாடேமயில்லை

வித்தியாசம் என்பது அன்பினிலே எதுமில்லை 

இன்ப ஊஞ்சலிலே இதயங்கள் உலாவருது 

ஆயுள்வரை தொடர்ந்திடும்  அன்புதனை மிஞ்சி

அகிலத்திலுள்ள பொருட்களிலே  எனக்கு

அடைவதற்கு வேறெதுவும் இல்லை.

உன் அன்பேபோதும்  என்னுயிரின் உயிரோசையாய்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment