RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

நாளைய விடியல்.....







மாலைப் பொழுதில் மல்லிகை மலருது 
மலரும் வாசனையில் மனம் மகிழுது
மகிழ்ச்சியின் தொடர்ச்சியில் இரவு நிளுது
நீண்ட பொழுதுகள் மீண்டும் புலர
புலர்ந்த  விடியலில் புதுயுகம் தெரியுது
 தெரியும் பாதையில் பயணம் தொடருது
தொடரும் தேடலில் நாளைய விடியல்...

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment