RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

பூவும் பொட்டும்....



பூவும்காற்றும் சேரும்போது வாசம் வருகிறது

பூவும் பொட்டும் சேரும் போது அழகு பிறக்கிறது

கூந்தலுக்குப் பூ அழகா அல்ல

கூந்தலில் சூடியதால் பூ அழகாகிறதா

அழகில் மட்டுமல்ல நறுமணத்திலும் சந்தேகம்

அன்றேழுந்த கேள்விக்கு இன்றுவரை 

தொடர்கிறது விடைகானும் தேடல் ஆனாலும்

அதிகரித்தே செல்கிறது பெண்ணின் அழகு

பூ மட்டுமல்ல பொட்டும் போட்டியிடுகிறது

 இரு புருவங்கள்  இடையமர்ந்து

அவள் அழகை அகிலத்தில் அர்ங்கேற்ற




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment