RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

தமிழ் என் உயிர் மொழி....

 


தாய்மை என்ற மூன்றெழுத்தில் கருவாகி

உலகில் பண்புள்ள மனிதனாய் உருவாக

அன்பினால் மட்டுமல்லாது தன் அழகாலும்

இனிமையாலும் என்னை அரவணைத்து

அகிலமிதில் தன் தொன்மையோடு கூடவே

என் பெருமையையும் அறிமுகம் செய்யும்

அன்னை மடி உதித்த நான் 

செங்குருதி காயமுதல் அழைத்த 

செம்மொழியாம் எம் மொழி

கல்தோன்ற காலத்துக்கு முன் தோன்றி

மூத்தமொழியை என் மூச்சாய் சுவாசிக்கிறேன்..

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment