RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

காலத்தின் சுவடுகள்.......



பிறப்புக்கும் இறப்புக்கும்

இடையிலான ஊஞ்சலாடும்

வாழ்க்கையின் வழுக்களை

அறியாமலே அலைமோதும்

எண்ணங்கள் எத்தனையே

அத்தனையையும் அறிவியல் உலகம்

ஆகாயத்தைக் கடந்தபோதும்

அறிஞர் பலர் கூடியும் அறிய  முடியவில்லையே -ஏனெனின்

நாம் வைக்கும் பாததின் சுவடுகள் வேறு

காலத்தின் சுவடுகள் வேறு....


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment