RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

கண்ணாடிக் கதைகள்.......




நான் சந்திக்கும் ஒவ்வொரு 

கடினமான கணபொழுதுகளையும்

எவ்வாறு சமாளிப்பேன்

உன் துணையின்றி...

தடுமாறும் தருணங்களில்

தாயாய் நீ இருந்து 

தவித்த  என் முகம் பார்த்து 

நீயும் தவித்தகதையைச் சொல்லவா!

உள்மனதில் உள்ளதொல்லாம்

உன்னிடத்தே பகிர்ந்தபடி -என்

உருவை மெருகூட்ட உன் 

உதவி நாடாது வெளியே நான் சென்றதுண்டா?

காரணமே புரியாமல்

கதைகதையாய் நாமுரைக்க

கடைசிவரை சலிக்கதா முகம் சூழிக்கதா

உன் மனசு போல வேறெதுவுமில்லை இந்த உலகத்தில்........

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment