குழந்தை என்னும் ஸ்தானத்தோடுகுடியிருக்கின்றன நடமாடும்தெய்வங்கள்
நாம் வாழும் சூழலிலே...
கள்ளம் கபடம் அறியாத
கனிவான புன்னகையிலே,
காதல் கலந்த பாசத்தை
கணநேரத்தில் விதைக்கின்றன.
மழலை மொழி கேட்கும் போது
மனக் கவலைகள் மறைகின்றன
குழந்தைகளை நேசிப்போம்,
குணநலன்களை வளர்ப்போம்
நாளைய சூழல் நல்லதாய் மலரும்.....
0 comments:
Post a Comment