நிஜங்களால் வரும்
மகிழ்ச்சியை விட
நினைவுகளால் வரும்
மகிழ்ச்சியே அதிகம்.
நிஜங்கள் ஒர் நாள்
நிசப்தமாய் போகலாம்-ஆனால்
நினைவுகள் நித்தம்
நிழழாடும் ஓவியங்களாய்
நிலைத்திருக்கும் என்றும்.
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
2 comments:
மிகவும் அற்புதமான படைப்பு உங்கள் கவிப் பணி தொடர வாழ்த்துக்கள்
kaanal said...
வணக்கம் கூறி வரவேற்றே
வழங்குகிறேன் நன்றிகளை
வரைந்திட்ட வாழ்த்துக்களுக்கும்
Post a Comment