சித்திரையின் செல்வ நதியே
பத்திரமாய் உன்னை சுமப்பேன்
நித்திரையில் என்னை
தட்டியெழுப்பும் புத்தாண்டே
வருக என் வாசல் தேடி....
வயல் வெளிகளில்சனல் சிரிக்க
வையகமதில் சாந்தம் மலர
வெந்து நெந்த வருடம் போய்
விடியும் வருடம் வந்தாச்சு...
மலர்ந்திட்ட புத்தாண்டில்
பூமி எங்கும்
புன்னகையே எதிரொலிக்க
புது வசந்தம் வீசிவர
வஞ்சனைகள் வாடிவிட
வையகத்தில் வளம் பெருக
வாழும் உயிர்கள்
நலம் நாளும் சிறக்க
தராணி எங்கும் தடம் பதித்தே
அணுதினமும் புகழ் பரப்ப
தமிழ்ப் புத்தாண்டே -உன்னை
வருக வருகவெனவே
வரவேற்று வாழ்த்துகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
தொடரும் உங்கள் பதிவுலகப் பணி
இவ்வாண்டும் சிறப்பாகத் தொடர
எனது இதயம் கனிந்த
புத்தாண்டு வாழ்த்துக்கள்
இது ஒவ்வொரு வருடமும் எதிர் பார்க்கும் ஒன்று தான் இவ்வருடமாது நிறைவேற வாழ்த்துகள். பிறக்கும் புதுவருடத்தில் புதிய சிந்தனைக்ளுடன் உங்கள் பணிகள் தொடர வாழ்த்துகள்
புதுவருடம் புது சிந்தனையுடன், புத்துணர்வுடன் உங்கள் பணிகள் சிறக்க தமிழ்த்தோட்டம் சார்பாக இதயம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
புத்தாண்டில் உங்கள் புதுமையான் கைவண்ணம் தொடரட்டும். பாராட்டுக்கள.
வாழ்த்துக்கள் சிவா
Happy new Year ...
வரவேற்று வாழ்த்துகிறோம்.
Post a Comment