எத்தனை அர்த்தங்கள் -இங்கே
அத்தனையும் அழமாய்
துளைக்கிறது நெஞ்சை
கடமையில் தவறவில்லை
காலங்கள் வினே கடத்தவுமில்லை
முயற்ச்சிக்க பின் நின்றதுமில்லை
முடிவுவரை சோர்ந்ததுமில்லை
எப்படி எப்படி எல்லாம் இருக்கனுமோ
அப்படி பார்த்து பார்த்து நடந்தும்
இப்படி ஆயிற்றே கடைசியில் - இனி
என்ன செய்ய....








0 comments:
Post a Comment