RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

முடியாவில்லை........


 பாசத்தை பகிர்ந்து வாழ்வுக்கு வழிகாட்டி -உம்

உள்ளத்தில் எமை தாங்கிட்ட நீங்கள்

பாதியிலே எமை தவிர்க்க விட்டுவிட்டு எங்கு சென்றீர் -உம்

பாதச்சுவடுகளில் வழிதேடி நிற்க்கின்றோம்

துளிகூட முடியாவில்லை உம் 

நினைவுகளிலிருந்து எழுந்திருக்க....


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment