வைகறை எழுந்து வாசல் தெளித்து - தம்
உள்ளத்து எண்ணங்களை -கை
கிண்ணத்து மாவல் வண்ணமக்கும்
அணைத்துயிரும் ஆதவனே - உன்னுடத்தில்
ஏதோன்றை எதிர்பார்த்தே நிக்கின்றது!...
தை பிறந்த வழி பிறக்கும் என்பது ஒருகால நம்பிக்கை
நம்பிககை கொண்டு உன் கைபிடித்தவர்[கள்]
வாழ்க்கையிலாவது உன் ஒளிக்காரங்கள்
நல்வழி [ஒளி] காட்டுவதெப்போது?........









