RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

சந்திப்பு....

சிந்திக்க நேரமின்றி
சிறகடிக்குது மனது - உன்
சந்திப்பை எண்ணி...

சந்தேகம் பல கேட்க
சந்தர்ப்பம் பார்த்தே
சாந்தததை வரவழைத்து
சாதிக்கின்ற உதடுகள்...

எண்ணம் போல் வாழ்க்கை
எதிரிலே வருகின்ற
எதிர்பார்ப்புடனே
எடுத்து அடி வைக்கின்றாள்
எதிர்கால வாழ்வை சந்திக்க......

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

5 comments:

test said...

அருமை!
//எடுத்து அடி வைக்கின்றாள்
எதிர்கால வாழ்வை சந்திக்க....//
அடிவைக்கிறான்னும் சொல்லலாம் இல்லையா? எலோருக்கும் பொருந்தும்தானே! :-)

இராஜராஜேஸ்வரி said...

எண்ணம் போல் வாழ்க்கை
வாழ்த்துக்கள்..

சிவரதி said...

ஜீ... said.ஆம் இருவருமே இணைந்து அடி எடுத்து
வைக்கட்டுமே நன்றி ஜீ,,,

சிவரதி said...

இராஜராஜேஸ்வரி said..
நன்றி நன்றிகள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்.

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

வாழ்த்துக்கள்

Post a Comment