RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

ஆத்மா சாந்திக்காய்..

வானத்து சூரியன் போல் - எம் வாழ்வின் ஒளி விளக்காய் திகழ்ந்தவரே வாழ்க்கைப் பயணம்மிதில் எம்மையெல்லாம் வழியினிலே ஏன் விட்டுச் சென்றே......!!!!

காரம் பற்றி  வந்த உம் மனையாள் -
கதறித் துடிக்கின்றாள் - நீங்கள்
கண்மணியாய் காத்துவந்த பிள்ளைகளும் - இங்கே
கண்ணீர் மில்கியே கலங்கித்  தவிக்கின்றன.......

மகிழ்வுடனே மனம் திறந்து கதை பேசி கழிந்த கனம் ஒவ்வொன்றும் கலையாது நிற்கையிலே....!!!
காலாணவன் உங்களை அழைத்தமையால் - மாமா
கதிகலங்கி நிற்கின்றோம் உங்கள் குடும்பமே.

ஊதட்டினிலே புண்ணகையும் உள்ளத்தில் அன்பும் பொங்க
உரிமையுடன் அனைத்தெடுத்த உம் பேரச் செல்வங்கள் உண்மை நிலை  அறியாது உறங்குகின்றீர் என நினைத்து உம்மை தினம் அழைக்கையிலே உறைகிறது எம் குருதி ...!
எல்லையற்ற இவ்வுலகில் உங்கள் அன்பிற்காய் ஏங்கி தவிக்கும் உறவுகள் அனைத்தும் நீங்க உங்கள் நினைவுகளுடன் - விழி நீர் செறிந்து நிற்கின்ற வேளையிலே நிம்மதி வேண்டிப்  பிதார்த்திக்கின்றோம்..!
உங்கள் ஆத்மா சாதிக்காய்
ஓம் சாந்தி .! சாந்தி.!  சாந்தி.!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS