இறைவன் வகுத்த பந்தமாம்
இல்லறம் இதில் இன்பமுடன்
இனிதே இனைந்த இருயிர்கள் நாம்
இரண்டாண்டில் கால் பதிக்கின்றோம்...
இளமையும் இன்பமும் எமைசூழ
இன்னல்கள் எம்மை நெருங்காது என்றும்
இன்னருள் செய்தருள வேண்டுகின்றோம்
இறைவா உன்னையே தினம்...
புரிந்துனர்வும் புன்னகையும் பெருகிட
புத்துயிரே உனை எதிர்பார்த்தே
புதுவசந்தம் பொங்கிடவே
புலர்கின்றது பொழுதுகள் ஓவ்வொன்றும்....
0 comments:
Post a Comment