நட்பே உன் வயதென்ன!
00:56 |
நட்புக்கு வயதுண்டா
வயது முதிர்ந்து
வாலிபம் விடைபெற
முதுமை வறவேற்க
மூப்பு தொடர்கிறது
உடலுக்கு துணைசேர்க்க
உறவானது ஊன்றுகோல்
கண்பார்வை மங்கி
காது மந்தமாகி
உணவு செரிக்க முடியாத நிலையிலும்
உன் நினைவுகள் செரிக்கிறத
என் தோழனே....
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
அருமையான அழகியல் வரிகள் .. என் வாழ்த்தக்கள்
Nadpu sakum varaikkum. Kavi varikal atputham
அரசன் சே said...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்
கவி அழகன் said..
தங்கள் வருகைக்கும் கனிந்தநட்பின் கருத்துக்கும் நன்றிகள்
Post a Comment