RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

உறவுகள் விற்பனைக்கு...

 





உண்மையினை உயினினும் மேலாக மதித்த

உன்னதமான உறவுகள் வாழ்ந்த பூமியில்

உயிருக்கே விலை கோரும் நிலை

உறவுகள் பெறுமதிக் கேற்ப குடும்பசந்தையில்

ஏற்ற இறக்கம் அடிக்கடி மாறுபாடும்

உத்தியேகத்திற்க்கும் உயர்பதவிக்கும் உள்நாட்டவர்க்கும் வெளிநாட்டவர்க்கும்

உயர்ந்தோருக்கும் தாழ்ந்தோருக்கும் என எண்ணிலடங்காமல்

உதிரத்தை அமுதாக்கி உணவளித்த பெற்றோரும்

உடன்பிறந்தோர் இருந்தும் உறவிழந்த உறவுகளும்

சொந்த வீட்டிலேயே கூலித்தொழிலாலிகளாய்

கருனை கடமை யெல்லாம் கருகிப்போய்

காசிருந்தால் மட்டும் கதவுகள் திறக்கப்படுகின்றன





  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment