RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

கொஞ்சும் கவிதை நீயடி......

 




.

பாவை உன் பார்வைபட்டு

பந்தமதில் இணையமலே

பாசத்தினால் மாளிகை கட்டி

நீங்காத உன் நினைவை

நெஞ்சமதில் குடியிருந்தி

பாட்டாம்பூச்சிகளாய் மனதினிலே

பறந்து வரும் உன் நினைப்பில்

நித்தம் வாழும் என் ஜீவனுக்கு

நீ என்றும் கொஞ்சும் கவிதை நீயடி.....




  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment