RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

நேயமற்ற மனிதர்கள்......




படைகள் பலகொண்டு பலம் கொண்ட

கொடையேழு வள்ளல்கள் வாழ்ந்த மண்ணில்

வலுவிழந்து வலிகள் பல சுமந்து

வாழ்வின் நிலைமை அறியதா  சமூகாமாய்

மனிதநேயத்தை மண்ணுக்குள் புதைத்து

மான்பை மறந்து மனம் போனபோக்கில்

பணத்துக்காய் பறந்தாடிக்கிறார்கள்

பசியால் பதறும் பாலகனைப் படியில்தள்ளி

அறுசுவை உணவை அருவறுத்து உண்பார்களும்

அலறும் அவலையின் நிலைக்கு கைகொடுக்காது

கைபேசியி பதிவேற்றும் அநாகரிக நிறைந்த

நேயமற்ற மனிதர்கள் வாழும் பூமியில் நாமும்...


 

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment