RSS

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

எது பிழை?....



விடையே இல்லாமால்

வெளியிடப்பட்ட வினாத்தாளா?-அல்ல

இடையில் ஓர் விடையை அளிக்கமுயற்ச்சிப்பதா?

வினாவே தவறென்பதா? அல்ல

எனக்கென்ன வென கடந்து செல்வதா?அல்ல

விடையே இதுதான் என்று

தவறை சரியாக்குவதா?

எது பிழை? யார் பிழை?ஏன் பிழை? 

எங்கே பிழை? என கேள்விகள் தொடரலாம்

பிழை என்பது  சரிசெய்யப்படுமா? 

சரிசெய்யப்படின் அங்கேயும் மீண்டும்

தொடருது எது பிழை?.......



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment