கரைபுரண்டு ஓடியே கடல் நீரும் வற்றலாம்
காலைச் சூரியன் ஓர்நாள் திசைமாறி உதித்தாலும்
எம்மை உள்ளத்தால் சுமந்திட்ட உம் உயிரன்பினை -இனி
எங்கே நாம் தேடிட? எதை சொல்லி அறிட?
எமக்கு ஏன் இந்த வேதனை? -இதனால் யாருக்கு
என்ன சாதனை? உம் அன்பிற்கிணை
எதுமில்லை எங்கேயும் எப்போதும்..

0 comments:
Post a Comment