tag:blogger.com,1999:blog-8713002443437712605.post6718553589376966356..comments2023-10-26T01:13:46.167-07:00Comments on எதிர்பார்ப்பு: அன்பு.....சிவரதிhttp://www.blogger.com/profile/10232333661449158688noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8713002443437712605.post-5630518437220060572012-07-30T05:30:19.429-07:002012-07-30T05:30:19.429-07:00காணாமல் கனக்கும் இதயம்
காத்திருந்தே நீர் இறைக்கும...காணாமல் கனக்கும் இதயம்

காத்திருந்தே நீர் இறைக்கும் கண்கள் – நான்

கடவுளிடம் கேட்க்கும் ஒரு வரம்

பிரியாமல் வாழுகின்ற சுகம்
தங்கள் வருகைக்கும் வந்து
தந்த அழகுக்கவிதைக்கும் நன்றிகள்சிவரதிhttps://www.blogger.com/profile/10232333661449158688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8713002443437712605.post-38164630139958443872012-07-30T04:05:16.826-07:002012-07-30T04:05:16.826-07:00கடலில் விழும் சூரியன்
நெருப்பாய் சிவக்கும் வானம்
...கடலில் விழும் சூரியன்

நெருப்பாய் சிவக்கும் வானம்

ஓங்கி அடிக்கும் அலைகள்

ஓயாமல் துடிக்கும் இதயம்

நாட்களை என்னும் மனசு

நடந்ததை நினைக்கும் வயசு

ஒருமுறை பார்த்து துடிக்க

இரு விழி போடும் கணக்கு

இருளில் எழும்பும் நிலவு

கனவில் தவழும் நினைவு

இடைவெளி என்பது பெரிது

இரு மனம் துடிக்குது சேர்ந்து

வரும்வரை காத்திருக்கும் கண்கள்

வரமுன்னே சிரித்துவிடும் உதடு

தலையணையை அணைத்திடும் கைகள்

காற்றுக்கு கொடுக்கும் பல முத்தம்

காணாமல் கனக்கும் இதயம்

காத்திருந்தே நீர் இறைக்கும் கண்கள் – நான்

கடவுளிடம் கேட்க்கும் ஒரு வரம்

பிரியாமல் வாழுகின்ற சுகம்கவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.com